நகைச்சுவை
சிறுவன் --அப்பா மலை உரையாடல்
---------------------------------------------------------
அப்பா தன் சின்ன பையனை எப்போதும்போல் வாரி
அணைத்து முத்தமிட போகையில் அந்த சிறுவன்
ஒண்ணாம் வகுப்பு படிப்பவன் ...........
சிறுவன் : அப்பா, அப்பா கொஞ்சம் இரு ........
முத்தம் கொடுக்காதே........
அப்பா : ஏண்டா கண்ணா அப்படி சொல்ற
சிறுவன் : முத்தம் கொடுத்தா கொரோனா
தொத்திக்கொள்ளும் ...... டீவீ ல
சொல்லிகிட்டே இருக்காங்க பாக்கலையாப்பா
அப்பா : சரிடா ராஜா ..... சரியா சொன்ன
குருவே சரணம் !