கவித்தாசபாபதி - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கவித்தாசபாபதி |
இடம் | : ஊட்டி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 1854 |
புள்ளி | : 1366 |
கடவுளின் நிழல்
வானவில்லில் சறுக்கி விளையாடும்
வண்ண ஆசையில் மிகையில்லை
வனவாசிக்கு வனம் கடந்த
வாழ்க்கை மீது ஆசையில்லை
நீந்தும் நதியில் மிதப்பதற்கு
ஏங்கும் மனதில் பாரமில்லை
நேரத்தை அசைபோடும் பசுவோ முதுகைக்
கொத்தும் காகத்தை நினைப்பதில்லை
புல்லாங்குழல்களைச் சுமந்து போகும்
மூங்கில் கூடைக்கு வருத்தமில்லை
நில்லாமல் பாயும் ஜீவ நதிகளுக்கு
நேற்றைய யுகங்களின் நினைவில்லை
திறந்தே தூங்கும் தூக்கத்தை
தட்டி கனவுகள் வருவதில்லை
தூர தூரங்கள் தூரமில்லை
கண்ணுக்குள் இருப்பவை அருகில் இல்லை
மின்னல் மேக இடிகளில் சிக்கி
ஒருநாளும் நிலவு உடைவதில்லை
நிலவைக் கிள்ளிக் கிள்ளி உண்ண
ந
தாய்
*******
சுகம் சுகம் இந்தக்
கல்லறை மஞ்சத்தில்
உயிர் உறங்கும் - எனில்,
கருவறை எரிகிறதே
பிள்ளைகளே பிள்ளைகளே !
கவிஞன்
************
கால நதி
என்னைத்தான் அடித்துச்சென்றது
என் கவிதைகளோ
கரையேறிவிட்டன
வெறியன்
**************
இங்கே ...
வெறியன்
தலை வைத்துத் தூங்குகிறான்
வெறி
தலை விரித்து ஆடுகிறது
மணப்பெண்
*************
இவள் கூந்தலில்
பூச்சூடும் நேரம்
மரணத்தின் கூந்தலில்
மாலையாக விழுந்தாள்
கொடுத்து வைத்தவள்...!
இவள் வாழ்க்கை
துயரங்களின் கரையில்
ஒதுங்கவில்லை
கனவுகளின் ஊஞ்சலிலே
கண்ணயர்ந்துவிட்டது.
துணை நடிகை
*********************
என் திற
தாய்
*******
சுகம் சுகம் இந்தக்
கல்லறை மஞ்சத்தில்
உயிர் உறங்கும் - எனில்,
கருவறை எரிகிறதே
பிள்ளைகளே பிள்ளைகளே !
கவிஞன்
************
கால நதி
என்னைத்தான் அடித்துச்சென்றது
என் கவிதைகளோ
கரையேறிவிட்டன
வெறியன்
**************
இங்கே ...
வெறியன்
தலை வைத்துத் தூங்குகிறான்
வெறி
தலை விரித்து ஆடுகிறது
மணப்பெண்
*************
இவள் கூந்தலில்
பூச்சூடும் நேரம்
மரணத்தின் கூந்தலில்
மாலையாக விழுந்தாள்
கொடுத்து வைத்தவள்...!
இவள் வாழ்க்கை
துயரங்களின் கரையில்
ஒதுங்கவில்லை
கனவுகளின் ஊஞ்சலிலே
கண்ணயர்ந்துவிட்டது.
துணை நடிகை
*********************
என் திற
எல்லா ஊரிலும் ஒரு வெண்புறா
தென்னையிலிருந்து விடுபடும்
பிறை நிலா
*
நிலாவின் கீழ்
எப்போதும் இருக்கும்
சில நினைவுகள்
*
வனத்தில் வசந்த கூடுகள்
ஆஹா ..
வானத்தில் பௌர்ணமிக்கூடு
*
அந்தப்புரத்திலும் மேன்மாடத்திலும்
இரவெல்லாம் உலவுகிறாள்
முகில்கோட்டை ராணி
*
அமாவாசை இரவு
எங்கு தவிக்கிறதோ
பிள்ளை நிலா ........? ..........(மீள்)
*
கவித்தாசபாபதி
எல்லா ஊரிலும் ஒரு வெண்புறா
தென்னையிலிருந்து விடுபடும்
பிறை நிலா
*
நிலாவின் கீழ்
எப்போதும் இருக்கும்
சில நினைவுகள்
*
வனத்தில் வசந்த கூடுகள்
ஆஹா ..
வானத்தில் பௌர்ணமிக்கூடு
*
அந்தப்புரத்திலும் மேன்மாடத்திலும்
இரவெல்லாம் உலவுகிறாள்
முகில்கோட்டை ராணி
*
அமாவாசை இரவு
எங்கு தவிக்கிறதோ
பிள்ளை நிலா ........? ..........(மீள்)
*
கவித்தாசபாபதி
எல்லா ஊரிலும் ஒரு வெண்புறா
தென்னையிலிருந்து விடுபடும்
பிறை நிலா
*
நிலாவின் கீழ்
எப்போதும் இருக்கும்
சில நினைவுகள்
*
வனத்தில் வசந்த கூடுகள்
ஆஹா ..
வானத்தில் பௌர்ணமிக்கூடு
*
அந்தப்புரத்திலும் மேன்மாடத்திலும்
இரவெல்லாம் உலவுகிறாள்
முகில்கோட்டை ராணி
*
அமாவாசை இரவு
எங்கு தவிக்கிறதோ
பிள்ளை நிலா ........? ..........(மீள்)
*
கவித்தாசபாபதி
மழலைக் கனவுகளை
--நிஜங்கள் தீமூட்ட
--மௌன மயானமொன்று
--மனதில் எரிகிறது ; - இப் பிஞ்சு
விழிநீர் ததும்ப
--வெறித்த பார்வையில்
--விரியும் காட்சிகளில் - ஒரு
--வாழ்க்கை தெரிகிறது;
நிழலுக்கும் வர்ணம்
--நம்பிக்கை விரல்தீட்ட
--விழிகாணா தூரத்தில்
--வசந்தம் வருகிறது; -அது
மொழியில்லா தேசத்தில்
--மேல்கீழ் வர்க்கப்
--பிழையில்லா நேசத்தில்
--பொய்யெனவே மலர்கிறது
மௌன மயானமொன்று
மனதில் எரிகிறது
"அன்று பெய்த மழை"க்குப் பிறகு
இன்னொரு படப்பிடிப்புக்கு
அவள் வந்திருந்தாள்
நீல மலைக்கு...
குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில்
பழைய தொலைப்பேசி அலுவகத்திற்கு
ஐந்தாறு நாள்
அவள் தொடர் வருகை..
ஐதராபாத்துக்கு இரவுகளில்
அலையாடும் குரலில்
என்ன துயரமோ...
அவள் பேசுவதைப்
பார்த்ததுண்டு ..
ஐந்தாறு நாளும்
அவளோடு
பேசியதும் உண்டு
ஆங்கொரு அலுவலக அறையில்
தங்கிப் பணிபுரிந்த
இளம் பொறியாளன் நான்..
அது..
ஆயிரத்து தொள்ளாயிரத்து
தொண்ணூறு .
கவர்ச்சி காட்டுபவர்களின்
கலையுலகில்
அவளிடம் மட்டுமே
கவர்ச்சி பூத்திருந்தது
'அடுக்கு மல்லிகையின் ' அழகு மல்லிகை
'நேத்து ராத்திரியின்'
யுகங்கள் கடந்து வந்த
சுவடுகள் மீது
பைய நடந்து போகிறாள்
பின்னோக்கி ..
இந்த "பிகினி" தேவதை
இலைகளால் அல்ல
இரு இழைகளால்
தன்னை அணிந்திருக்கும்
ஏவாளின் தங்கை!
இவள் கொடி மேனி
காற்றில் அசைய அசைய
தளிர்ப் பாதங்களில்
மணலும் பூக்கும்
நீச்சல் பொய்கையிலிருந்து
இந்த வானவில் நனைந்து வெளியேறி
வெயில் காயும்போது
பார்வை மழைகள் தூறும்
தேச வரைப்படத்தின்
நர்மதை தபதியென
வயிற்றின் பாகத்தில்...
மெல்லிய நதி ரேகைகள்..
இவள் சிறந்த
'யோகா' கலைஞி எனக் கூறும் .
கடினப் பயிற்சிகளால்
தன்னைத் தானே
செதுக்கிக்கொண்ட
சிற்பம் ..
எதிர் கொள்வோருக்கு
ஒரு புன்சிரிப்பைத்
தந்துவிட்டு
சரித்திரக் குறிப்புகள் (தமிழ்நாடு 2017 )
*
கவிதைகள் கசக்கின்றன
நிலங்கள் திரிகின்றன
தன்மானம் தலை குனிய
சரித்திரம் கைகொட்டிச் சிரிக்கிறது
பருவங்கள் இன்று
பொய்த்துப் போனாலும்,
---முன்னர் அவை
மாரிப் பொழிந்த
மழை நீர்க்காசுகளை
மண்ணின் வங்கியில்
சேர்த்துவைக்காமல் போனோம்
---நமக்கு நாமே
---அகதிகள் ஆனோம்
இயற்கை தன் இசை இழந்தது
அரசு செயலிழந்தது
காலம் வெறிச்சோடி
நின்ற இடத்திலேயே நிற்கிறது
உயிர்ப்பிக்கும் உழவர்கள்
உயிர் மாய்க்கும் போது
குற்ற உணர்ச்சியில் உயிர்
கூசுகிறது !
மக்கள் குறுஞ் செய்திகளைக்கூட
கவிதை நயங்களில் எழுதுகிறார்கள்
கவிஞர்கள் பலர் கவிதைகளைக்
குற
காலமெல்லாம் நிறைந்திருக்கும்
காலம் சென்ற என் அன்னைக்கு
இனிய எழுத்து தோழர்களே " குறிஞ்சி " மாதாந்திர கவிதை மின்னிதழ் இணைப்பு இங்கு தரப்படுகிறது உங்கள் பார்வைக்காக ..
குறிஞ்சி கவிதை மின்னிதழ்கள்
கவித்தாசபாபதி