கிரி பாரதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கிரி பாரதி
இடம்:  தாராபுரம், திருப்பூர்.
பிறந்த தேதி :  23-Oct-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Mar-2016
பார்த்தவர்கள்:  506
புள்ளி:  88

என்னைப் பற்றி...

கனவுகளோடு போராடும் ஒருவன்.....

என் படைப்புகள்
கிரி பாரதி செய்திகள்
கிரி பாரதி - கிரி பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2017 12:42 pm

*மலர்ந்த இதழ்*


கருத்த விசும்பு
குளிர்ந்த நீர்
விரிந்த கிளைகள்
மலர்ந்த இதழ்
துளிர்த்த குருத்து
வானெழும் சிறகு
சுழன்றடிக்கும் வால்
எழும் கதிர்
விழும் துளி
தளிர்கொள் பனி
சுமைதாங்கிய நத்தை
பிஞ்சு கன்னம்
கனிந்த கைகள்
இருளொளிர் கருவறை
இருந்தருளும் இறை
சில வேளைகளில்
ஒரு சொல்லும்....!

- கிரி பாரதி

மேலும்

🙏 15-Nov-2017 1:42 pm
அழகான கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Nov-2017 6:13 pm
கிரி பாரதி - கிரி பாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2017 12:42 pm

*மலர்ந்த இதழ்*


கருத்த விசும்பு
குளிர்ந்த நீர்
விரிந்த கிளைகள்
மலர்ந்த இதழ்
துளிர்த்த குருத்து
வானெழும் சிறகு
சுழன்றடிக்கும் வால்
எழும் கதிர்
விழும் துளி
தளிர்கொள் பனி
சுமைதாங்கிய நத்தை
பிஞ்சு கன்னம்
கனிந்த கைகள்
இருளொளிர் கருவறை
இருந்தருளும் இறை
சில வேளைகளில்
ஒரு சொல்லும்....!

- கிரி பாரதி

மேலும்

🙏 15-Nov-2017 1:42 pm
அழகான கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Nov-2017 6:13 pm
கிரி பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2017 12:42 pm

*மலர்ந்த இதழ்*


கருத்த விசும்பு
குளிர்ந்த நீர்
விரிந்த கிளைகள்
மலர்ந்த இதழ்
துளிர்த்த குருத்து
வானெழும் சிறகு
சுழன்றடிக்கும் வால்
எழும் கதிர்
விழும் துளி
தளிர்கொள் பனி
சுமைதாங்கிய நத்தை
பிஞ்சு கன்னம்
கனிந்த கைகள்
இருளொளிர் கருவறை
இருந்தருளும் இறை
சில வேளைகளில்
ஒரு சொல்லும்....!

- கிரி பாரதி

மேலும்

🙏 15-Nov-2017 1:42 pm
அழகான கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Nov-2017 6:13 pm
கிரி பாரதி - கிரி பாரதி அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Nov-2017 5:17 pm

அணைப்பின் இனிமை

மேலும்

கிரி பாரதி - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
06-Nov-2017 5:17 pm

அணைப்பின் இனிமை

மேலும்

கிரி பாரதி - கிரி பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2017 9:01 pm

*பசுமை*

விழிக்கிறேன்
பேருந்தின் சாளரத்தில்
வெளி எங்கும் விரிகிறது
சாம்பல் தூவிய வான்
துளியாக சிலிர்க்கிறது
வெம்மையை வாட்டுது குளிரின்று

பசுமை....
பசுமை....
பசுமையில்தான் எத்தனை வகை
ஒருபுறம் கரியது....
மஞ்சல் பூசியது....
நீலம் பாய்ந்தது....
செம்மை கலந்தது....
எளிதில் காணக்கிடைக்காத பசுமை
ஒளிரும் பசுமை

தொலைவிலே வேம்பொன்று
வான் நோக்கி விரிகிறது
வீழும் துளி யாவும்
தன்னை
தழுவியொழுக அணைக்கிறது
கார்பொழிய பசுவொன்று
தலைதாழ்ந்து ரசிக்கிறது
சிறுவால்தனில் தாளமிட்டு
நீராடுது ஆடொன்று
வழிதேடியே துளிக்கூட்டம்
வளைந்து நெளிந்து ஓடுது

சிறுகாற்று அலையில்
சிலிர்த்துச் சிலிர்த்து

மேலும்

வெகு நாட்களுக்குப்பின் நம் தளத்திற்கு வருகிறேன். உங்களைத்தான் முதலில் நினைத்தேன்..... வணக்கமும் நன்றியும் நண்பரே....🙏 12-Oct-2017 6:36 pm
குழந்தை போல் இளமையில் உள்ளம் அடம்பிடிப்பதை காதல் என்பார்கள் அந்த இனிமை மனதுக்குள் இருக்கும் வரை கண்களை மூடிக்கொண்டு கனவுகளில் கூட வாழ்க்கை பயணிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 12-Oct-2017 9:58 am
கிரி பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2017 9:01 pm

*பசுமை*

விழிக்கிறேன்
பேருந்தின் சாளரத்தில்
வெளி எங்கும் விரிகிறது
சாம்பல் தூவிய வான்
துளியாக சிலிர்க்கிறது
வெம்மையை வாட்டுது குளிரின்று

பசுமை....
பசுமை....
பசுமையில்தான் எத்தனை வகை
ஒருபுறம் கரியது....
மஞ்சல் பூசியது....
நீலம் பாய்ந்தது....
செம்மை கலந்தது....
எளிதில் காணக்கிடைக்காத பசுமை
ஒளிரும் பசுமை

தொலைவிலே வேம்பொன்று
வான் நோக்கி விரிகிறது
வீழும் துளி யாவும்
தன்னை
தழுவியொழுக அணைக்கிறது
கார்பொழிய பசுவொன்று
தலைதாழ்ந்து ரசிக்கிறது
சிறுவால்தனில் தாளமிட்டு
நீராடுது ஆடொன்று
வழிதேடியே துளிக்கூட்டம்
வளைந்து நெளிந்து ஓடுது

சிறுகாற்று அலையில்
சிலிர்த்துச் சிலிர்த்து

மேலும்

வெகு நாட்களுக்குப்பின் நம் தளத்திற்கு வருகிறேன். உங்களைத்தான் முதலில் நினைத்தேன்..... வணக்கமும் நன்றியும் நண்பரே....🙏 12-Oct-2017 6:36 pm
குழந்தை போல் இளமையில் உள்ளம் அடம்பிடிப்பதை காதல் என்பார்கள் அந்த இனிமை மனதுக்குள் இருக்கும் வரை கண்களை மூடிக்கொண்டு கனவுகளில் கூட வாழ்க்கை பயணிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 12-Oct-2017 9:58 am
கிரி பாரதி - கிரி பாரதி அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2017 12:16 pm

லியோனார்டோ டாவின்சி

மேலும்

கிரி பாரதி - கிரி பாரதி அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2017 12:24 pm

கிளிகள்

மேலும்

கிரி பாரதி - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
20-Jun-2017 12:26 pm

புத்தரும் பாரதியும்

மேலும்

பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Aug-2016 6:53 am

வாய்க்கால் ஓரம்
தென்னமரம்
வரப்புல தான்
சண்ட வரும்

அங்காளி பங்காளி
நாங்க தான்டா
அடிச்சாலும்
புடிச்சாலும்
வந்து நிப்போமடா

*********

வரப்புல பாம்பு ஓட
வாய்க்காலுல நாங்க விழ
ஆட்டம் போட்டு
பாட்டு பாடி
மிதப்போம்
நாங்க பம்பு செட்டுல

*********

தென்றல் காற்று
சிலுசிலுக்க...
மருத நிலத்தில்
மாமன் இருக்க...
ஊடல் செய்ய
வா புள்ள
உசுரே போது உன்னால

ஊடல் செய்ய
வா புள்ள
உசுரே போது தன்னால

*********

சேத்துல உருண்டு
பிரண்டு
வயல் நண்டு பிடிப்போம்

கூட்டாஞ்சோறு
ஆக்கிதானே
கூட்டாதானே உண்போம்

பட்டாம்பூச்சி
பறவை கூட்டம்
போல தானே பறப்போம்

சின்ன சின்ன சண்ட

மேலும்

நன்றி தமிழே ... 21-Jun-2017 6:34 pm
நன்றி தமிழே ... 21-Jun-2017 6:33 pm
நன்றி தமிழே ... 21-Jun-2017 6:33 pm
நன்றி தமிழே ... 21-Jun-2017 6:33 pm
கிரி பாரதி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Aug-2016 7:46 pm

மார்புறமேறிய வீர மறவரின்
---வாள் வீசிய கைகளெங்கே
மாந்தளிர் மேனிகொண்ட மகளிரின்
---வாகை சூடிய கைகளெங்கே
வாய்மை என்றும் பேசியலைந்த
---மாந்தர் இன்று எங்கே
நாம் அடிமைப்பட்டுப் போனதால்
---நம்மரபு மறந்து போகுமோ
நமையண்டிப் பிழைக்க வந்த
---வெண்ணிறப் பதர்கள் அவர்கள்
வஞ்சத்தால் நம்மை அன்று
---அடிமையாக்கிய வீணர்கள் அவர்கள்
இமயம்வரை ஆண்டவர் என்னாட்டவர்
---அவர்கட்கு வீரமற்றுப் போகுமோ
கொடை கொடுத்துச் சிவந்த
---கைகளுடையவர் எந் நாட்டவர்
அடிமையாக்கிப் பறித்து உண்ணும்
---செயல் உனது வீரமாகுமோ
நேற்றுப் பொழிந்த மழையில்
---சிறகு விரித்த ஈசல்களே
எங்கள் சிராரும் உன்சிரம்
---கொய்ய அஞ்சப் போவதில்லை

மேலும்

தங்கள் வாழ்த்துகளால் தொடர்ந்து ஓடுகிறேன். மிக்க நன்றி நண்பரே....... 18-Aug-2016 9:48 pm
வீரியமான வரிகள் 18-Aug-2016 1:26 pm
தங்கள் கருத்துக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி....... 16-Aug-2016 4:24 pm
தங்கையின் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி......... 16-Aug-2016 4:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (223)

ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
கௌரி சங்கர்

கௌரி சங்கர்

Home - Oddanchatram
user photo

யோகபாலாஜி க

அலங்காநல்லூர்

இவர் பின்தொடர்பவர்கள் (225)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
கவி ப்ரியன்

கவி ப்ரியன்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (227)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பிரவீன்குமார்

பிரவீன்குமார்

திருவண்ணாமலை
முஹம்மது பர்ஸான்

முஹம்மது பர்ஸான்

சம்மாந்துறை, இலங்கை.
மேலே