பிரவீன்குமார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரவீன்குமார் |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : 15-Jun-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 1339 |
புள்ளி | : 113 |
நல்ல மனம் கொண்டவன், பல திறமைகள் என்னிடம் உள்ளது, ஆனால் அந்த திறமைகளை வெளிகாட்ட எந்த ஒரு வாய்ப்பும் என்னக்கு கிடைகவில்லை.,
வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன், கதை, கவிதை, சிறுகதை, வசனங்கள் எழுதுவது எனது பொழுதுபோக்கு,
கண் வலி என்றாலும்
கண்ணில் ஊதிவிட முடியாது..,
தலைவலி என்றாலும் - தோளின்மேல்
தாங்கிக்கொள்ள முடியாது..,
உடல்வலி என்றாலும் - உடனிருந்து
உணரமுடியாது.
மனம் வலித்தாலும் - உன்
மனம் வலித்தாலும் - என்
மடிமீது ஆறுதல் சொல்ல முடியாது..,
தூரத்து விண்மீன்களுக்கு தெரியும் - இரவில்
தூங்காமல் கண்கள் சிந்தும் வலிகளின்
துயரம்தனை.
வெளிநாட்டு வேலையில்
வெகுளியை மாட்டிக்கொள்ளும்
வெள்ளந்தி உயிர்கள்.
அந்தி மாலை சந்திப்பில்
உன்னிடம் தொலைத்த
என் இதயத்தை தேடி
கரம் நீட்டி உன் கரம் பிடித்து
தொடர்கிறேன் என்
வாழ்க்கை பயணத்தை
உன் குறுநகையில் வீழ்ந்தபோதும்
குன்றாத காதலால் மலர்கிறேன்
குறைவாகவே நீ பேசினாலும்
குறையாத நேசத்தை தருகிறாய்
நீயில்லா தனிமையில்
உன் நினைவுகளைளே
சுற்றி வருகிறது உன்னில்
சரணடைந்த என் இதயம் 💓
வந்தது போனது என்றவென்றே
தெரியாமல் இரசிக்கிறேனடி
உன் நினைவலையில்........!!
காயங்களும் மோகங்களும் ஒன்று
சேர்ந்து தாக்குதடி
உன் நினைவலையில்.........!!
காதல் என்னும் போதையில்
காயம் கண்ணைகட்டுதடி
உன் நினைவலையில்.........!!
முகங்களோ காட்டிக் கொள்ள
மறுக்கையில் வீழ்கிறேனடி
உன் நினைவலையில்..........!!
மறைத்து மறைத்து காதல்
கொண்டும் மயங்கினேனடி
உன் நினைவலையில்..........!!
வருத்தங்கள் என்னை தாக்கினாலும்
வாழ்ந்துகொண்டே இருக்கிறேனடி
உன் நினைவலையில்.........!!
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
கண் வலி என்றாலும்
கண்ணில் ஊதிவிட முடியாது..,
தலைவலி என்றாலும் - தோளின்மேல்
தாங்கிக்கொள்ள முடியாது..,
உடல்வலி என்றாலும் - உடனிருந்து
உணரமுடியாது.
மனம் வலித்தாலும் - உன்
மனம் வலித்தாலும் - என்
மடிமீது ஆறுதல் சொல்ல முடியாது..,
தூரத்து விண்மீன்களுக்கு தெரியும் - இரவில்
தூங்காமல் கண்கள் சிந்தும் வலிகளின்
துயரம்தனை.
வெளிநாட்டு வேலையில்
வெகுளியை மாட்டிக்கொள்ளும்
வெள்ளந்தி உயிர்கள்.
பெண்ணே
கோவிலுக்கு சென்று விடாதே - எழுந்து,
வந்தாலும் வந்துவிடுவான் கல்லானவன்.
உன்னிடம் காதலை சொல்ல ...!
மூடிட்டு போங்கடா
இப்படிக்கு
ஆழ்துளை கிணறுகள்.
மூடிட்டு போங்கடா
இப்படிக்கு
ஆழ்துளை கிணறுகள்.
ஆதி பகவான் என்றால் யார்..?
இந்த பாா்
அதை எண்ணிப் பாராயடா...
நம் நட்பை
அதற்கு எடுத்துக் கூறாயடா...
உன் தோள் மீது சாய்ந்தேன் தோழமையோடு
அது காதல் என்றது;
உன் மடிமீது சாய்ந்தேன் மனநிம்மதியோடு
அது காமம் என்றது;
இவை இரண்டும் இன்றி பழக முடியாதா?
ஏன் இந்த எதிரெதிா்பாலின எதிா்ப்பு?
இரவுப்பயணங்கள் பூண்டோம் - நம்
உறவின் எல்லையை தாண்டோம்;
பழிச்சொல் பலவற்றை கடந்தோம்- நல்
வழியது மாறாமல் நடந்தோம்
நான் உன் சகோதாிக்கு நிகராகவேண்டுமென எண்ணம்கொண்ட நேரத்தில்,
நீ என் தந்தைக்கு நிகரான விந்தையை ,
இந்த மானிட மந்தைக்கூட்டம் அறியுமா?
சிலசமயங்களில் என் பெண்மையின் தன்மையை நான் உரைக்காமலே,
என் கண்ணதை
சிறு முயற்சி
விழியிலே
எரிப்பவன்
கபாலி.......
விழியிலே எரிப்பவன் யாரு
விதியையே அழிப்பவன் நீரு
உரைக்கையில் முறைக்கிற விழியும் இருக்குமா..??
தெறிக்குமா....பின்னே
மண்ணிலே எழுந்த மின்னொளி நீ
புயலெலாம் அஞ்சும் ஓர் சுழி நீ
பாரெலாம்
பரந்த கனளொளி நீ
நரகத்தை விரும்பிடும் கபாலி......😎
பகைவனை அணை பழித்தல் கொடுவினை
புகழ்ச்சியில் பனை உயரம் உன் மனை
தோல்வி உனக்கு தூரம் தூரம்
உன் வெற்றி என்றும் கரத்தினோரம்
உன் பார்வைத் தீண்டும் பகைவன் ஊனும்
பல துண்டாய் என்றும் துடி துடித்து வீழும்.
ரஜினி;
நான் வந்துட்டேனு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு……..
25 வருசத்துக்கு முன்னால எப்படி போனானோ கபாலி
சொல்லாத வார்த்தையெல்லாம்
நண்பனிடம் ஒன்றும் இல்லை
சொல்லுகிற வார்த்தையெல்லாம்
கேட்கின்ற நண்பர்களை போல்
இவ்வுலகில் யாரும் இல்லை
நண்பா......
காலத்தின் பிடியில்
கைக் குழந்தைகளானோம்
கதிரவன் பிடியில்
காட்டு புஷ்பமானோம்
அன்பின் பிடியில்
அடிமைகளானோம்
இரக்கத்தின் பிடியில்
ஏழைகளா னோம்
பாரம்பரியப் பிடியில்
பயித்தியமானோம்
கவர்ச்சிப் பிடியில்
கைதிகளானோம்
விலைவாசிப் பிடியில்
வெற்றர்களானோம்
உண்மையின் பிடியில்
உடும்புகளானோம்
வாழ்க்கை பிடியில்
வறுமை யுற்றோரானோம்
உடல்நலப் பிடியில்
நோயுற்றோரானோம்
இப்படி எத்தனைப்
பிடிகளைப் படிகளாக்கினாலும்
நம் தெம்பின் பிடியை
விடுவதில்லை !!!!!!!!!!!
அதுதான் நம்
நம்பிக்கையின் பிடி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!