நண்பா

சொல்லாத வார்த்தையெல்லாம்
நண்பனிடம் ஒன்றும் இல்லை
சொல்லுகிற வார்த்தையெல்லாம்
கேட்கின்ற நண்பர்களை போல்
இவ்வுலகில் யாரும் இல்லை
நண்பா......

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (17-Jul-16, 3:00 pm)
Tanglish : nanbaa
பார்வை : 621

மேலே