நண்பனே

மடியில் சாய்ந்து
சோகத்தை சொல்ல
எனக்கொரு
அன்னையிருந்தாலும்
தோளில் சாய்ந்து
சோகத்தை சொல்ல
நண்பன் இருந்தால்
சோகம் கூட
சுகமாகும் நண்பனே...

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (17-Jul-16, 4:52 pm)
Tanglish : nanbane
பார்வை : 740

மேலே