இளம் பிறை - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இளம் பிறை |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
இளம் பிறை செய்திகள்
இந்த பாா்
அதை எண்ணிப் பாராயடா...
நம் நட்பை
அதற்கு எடுத்துக் கூறாயடா...
உன் தோள் மீது சாய்ந்தேன் தோழமையோடு
அது காதல் என்றது;
உன் மடிமீது சாய்ந்தேன் மனநிம்மதியோடு
அது காமம் என்றது;
இவை இரண்டும் இன்றி பழக முடியாதா?
ஏன் இந்த எதிரெதிா்பாலின எதிா்ப்பு?
இரவுப்பயணங்கள் பூண்டோம் - நம்
உறவின் எல்லையை தாண்டோம்;
பழிச்சொல் பலவற்றை கடந்தோம்- நல்
வழியது மாறாமல் நடந்தோம்
நான் உன் சகோதாிக்கு நிகராகவேண்டுமென எண்ணம்கொண்ட நேரத்தில்,
நீ என் தந்தைக்கு நிகரான விந்தையை ,
இந்த மானிட மந்தைக்கூட்டம் அறியுமா?
சிலசமயங்களில் என் பெண்மையின் தன்மையை நான் உரைக்காமலே,
என் கண்ணதை
அழகான கவி வாழ்த்துக்கள் 06-Jun-2017 8:18 pm
Very nice and perfect..... 04-Jun-2017 2:54 pm
அருமையான கவிதை கம்பன் அவர்களே. . .
25-May-2017 11:27 pm
கருத்துகள்