Malathi Ranjith - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Malathi Ranjith |
இடம் | : |
பிறந்த தேதி | : 13-May-1987 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 5 |
உதித்த சூரியனும்
உறங்க செல்லும் வேளையில்
சிவந்த கீழ்வானத்தில் உன்
சின்ன முகத்தை வைத்தால்
மாலை நிலா வந்ததென
மல்லிகையும் மலருமே!!!...
-- Sekara
வாழ்க்கையின் அடித்தளம் வாழ்க்கையின் முதல் எட்டில் ஆரம்பித்து , இரண்டாம் எட்டில் முடியுமாம் பள்ளி பருவம். கட்டிடத்தின் உறுதி அடித்தளம் அமைக்கும் விதத்தில்தான் தெரியும் அது போல , பள்ளி படிப்புதான் வாழ்க்கையின் அடித்தளமாக அதன் உறுதியை நிலைநிறுத்தும். மஞ்சள் பை என் தோளில் ஊஞ்சலாட , கால்களில் செருப்பின்றி , மதிய உணவை எதிர்பார்த்துதான் பள்ளி சென்றேன் நான். இந்த எளிமையான பள்ளிக்காலத்தில் , நான் கண்ட கனவுகள் மிகப்பெரியவை. அந்த கனவிற்கு உரமிட்டு வளர்த்தனர் என் ஆசிரியர்கள். அதற்கு தோள் கொடுத்தனர் தோழர்கள். பள்ளி பருவத்தில் ஊக்கம் கொடுக்கும் நல்ல ஆசிரியர்களும் , உறுதுணையாக நிற்க நல்ல தோழர்களும் கி
இந்த பாா்
அதை எண்ணிப் பாராயடா...
நம் நட்பை
அதற்கு எடுத்துக் கூறாயடா...
உன் தோள் மீது சாய்ந்தேன் தோழமையோடு
அது காதல் என்றது;
உன் மடிமீது சாய்ந்தேன் மனநிம்மதியோடு
அது காமம் என்றது;
இவை இரண்டும் இன்றி பழக முடியாதா?
ஏன் இந்த எதிரெதிா்பாலின எதிா்ப்பு?
இரவுப்பயணங்கள் பூண்டோம் - நம்
உறவின் எல்லையை தாண்டோம்;
பழிச்சொல் பலவற்றை கடந்தோம்- நல்
வழியது மாறாமல் நடந்தோம்
நான் உன் சகோதாிக்கு நிகராகவேண்டுமென எண்ணம்கொண்ட நேரத்தில்,
நீ என் தந்தைக்கு நிகரான விந்தையை ,
இந்த மானிட மந்தைக்கூட்டம் அறியுமா?
சிலசமயங்களில் என் பெண்மையின் தன்மையை நான் உரைக்காமலே,
என் கண்ணதை
இந்த பாா்
அதை எண்ணிப் பாராயடா...
நம் நட்பை
அதற்கு எடுத்துக் கூறாயடா...
உன் தோள் மீது சாய்ந்தேன் தோழமையோடு
அது காதல் என்றது;
உன் மடிமீது சாய்ந்தேன் மனநிம்மதியோடு
அது காமம் என்றது;
இவை இரண்டும் இன்றி பழக முடியாதா?
ஏன் இந்த எதிரெதிா்பாலின எதிா்ப்பு?
இரவுப்பயணங்கள் பூண்டோம் - நம்
உறவின் எல்லையை தாண்டோம்;
பழிச்சொல் பலவற்றை கடந்தோம்- நல்
வழியது மாறாமல் நடந்தோம்
நான் உன் சகோதாிக்கு நிகராகவேண்டுமென எண்ணம்கொண்ட நேரத்தில்,
நீ என் தந்தைக்கு நிகரான விந்தையை ,
இந்த மானிட மந்தைக்கூட்டம் அறியுமா?
சிலசமயங்களில் என் பெண்மையின் தன்மையை நான் உரைக்காமலே,
என் கண்ணதை
ஆண் பெண் என்ற பேதம் தலைவிரித்தாடும் நம் சமூகத்தில் பெண்கள் எதை செய்தாலும் உற்று நோக்கப்படுகிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் ஒரு சில ஆண் பெண் பழக்கமும் தவறாகவே முடிந்து விடுகின்றன. 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதற்க்கிணங்க நம் சமூகமும் பெண்கள் ஆண் நண்பர்கள்கூட பழகுவதை தூற்றி பேசுகின்றனர். பெண் சுதந்திரத்தை பெண்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.
உயிரில்லா உடல் போல
நான் இங்கு தவிக்கிறேன் நீயின்றி நீரில்லா பூஞ்செடி போல நான் இங்கு வாடுகிறேன் நீயின்றி நீரின்றி துடிக்கும் மீன் போல நான் இங்கு துடிக்கிறேன் நீயின்றி
மீண்டும் கற்காலம் வேண்டும் ......... தேவையை தேடும் வேகம் ............புதியதை உருவாக்கும் சக்தி .............செலவு சேமிப்பற்ற வாழ்க்கை
சாதி மதமற்ற சமூகம் ...,..........பிறசார்பற்ற சுயதேவை பூர்த்தி ..........செய்து கற்றுக்கொள்ளும் அனுபவம்