சருகுகள் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சருகுகள்
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  06-May-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Aug-2018
பார்த்தவர்கள்:  1170
புள்ளி:  76

என்னைப் பற்றி...

நான் ஒரு மென்பொருள் பொறியியலாளன் , அவ்வப்பொழுது எழுதுவேன் தெரிந்த வரை

என் படைப்புகள்
சருகுகள் செய்திகள்
சருகுகள் - சருகுகள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2018 11:54 pm

கார்மேக கூந்தலும்🍁
கண் இரண்டில் மின்னலும்
கன்னியவள் அழகை கண்டு
இதய ஓசை இடியென🍁
காத லெனும் கனமழை🍁

மேலும்

மிக்க நன்றி நட்பே 23-Oct-2018 7:33 pm
அருமை நட்பே.... 31-Aug-2018 5:17 pm
சருகுகள் - சருகுகள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2018 7:54 am

நம் கண்களுக்குள்
சந்திப் பிழை🍁
நீ என் தமிழானதால்🍁

மேலும்

நன்றி🙏 01-Sep-2018 10:36 pm
அருமை நட்பே.... 01-Sep-2018 5:55 pm
நன்றி😊 01-Sep-2018 9:18 am
அருமை 01-Sep-2018 8:30 am
சருகுகள் - சருகுகள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2018 7:31 pm

வெகுண்டு எழுந்த 🍁
போராளிகள் வெள்ளைக்
கொடியொடு வந்து கடித்தனர்

உணவோடு எறும்புகள்🍁

மேலும்

சருகுகள் - சருகுகள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2018 11:39 pm

நீரில் எறும்பாய்
நீந்தும் கனவுகள்🍁
எடுத்து விடத்
துடிக்கும்🍁
நிதர்சனங்களை
கடித்துப் பார்க்கும்🍁
அவ்வப்பொழுது

மேலும்

சருகுகள் - அகிலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2018 11:51 am

என் முடிவில்லா
முற்றுப்புள்ளி
நீ

என் தீர்க்கமுடியாத
தாகம்
நீ

நான் பருகியும்
பசியடங்கா
அமிர்தம்
நீ

என் தேவையும்
தேவைக்கு மேலும்
அறிந்தவன்
நீ

எனை சுலபமாய்
கையாளத் தேர்ந்த
வித்தகன்
நீ
புவி

மேலும்

நன்றி சகோதரா 27-Oct-2018 2:37 pm
நன்று 25-Oct-2018 5:29 pm
சருகுகள் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2018 3:06 pm

குழலினில் மல்லிகை குவிந்த இதழ்களில் புன்னகை
கன்னத்தில் கைவைத்து அவனைப் பற்றிய சிந்தனையோ
குங்குமப் பொட்டிட்டு குத்து விளக்காய்ச் சிரிப்பவளே
காலையில் அழகின் பூபாளம் பாடும் மங்கலவீணையே !

குழலினில் மல்லிகை மெல்லிதழில் புன்னகை
கன்னத்தில் கைவைத்து என்னதான் சிந்தனையோ
குங்குமமிட் டுச்சிரிக்கும் குத்துவிளக் கேபூவே
மங்கலப்பெண் நல்வீணை யே !
-----வீணை இன்னிசை வெண்பாவில்

கவிப்பிரிய அஷ்ரப் அலி அழகிய படத்துடன் தந்திருந்த இனிய கவிதையில்
நான் எழுதிய கவிதையின் இரு வடிவம் இங்கே உங்களுக்காக .

மேலும்

அவள் அவன் சிந்தனையில் ஏதோ பாட்டை மனதில் ஹம் செய்கிறாள் .காலால் தாளம் போடுகிறாள் . அது கால் கொலுசின் சத்தம் .ஆஹா உங்களுக்கு எடுபட்டது எனக்கு எடுபடவில்லை. ஏதோ ஒரு சினிமாப்பாட்டு அவள் ஹம் செய்கிறாள் கொலுசுச் சத்தம் 26-Oct-2018 2:51 pm
அங்கே என்னம்மா சத்தம்....? 26-Oct-2018 1:52 pm
கன்னத்தில் என்னடி மச்சம் கன்னத்தில் என்னடி குழிவு என்று ஒவ்வொன்றுக்கும் கவிதை எழுதலாம் கன்னத்தில் என்னடி மச்சம் படைத்தவன் வைத்த திருஷ்டிப் பொட்டோ கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள் வெறி கொள்ளுதடி... குழந்தையின் கன்னத்திற்குப் பாடினான் பாரதி கன்னியின் கன்னத்தில் முத்தமிட்டால் ....??? நீங்கள் தான் சொல்ல வேண்டும்.. தாயின் முலையில் கன்னம் பெற்றாய் என்று கண்ணதாசன் குழந்தைக்குப் பாடினான் . 25-Oct-2018 6:07 pm
மிக்க நன்றி கவிப்பிரிய சருகுகள் 25-Oct-2018 5:52 pm
சருகுகள் - srk2581 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2018 12:42 pm

மருத்துவமனைத் தொட்டிலில் நான்
முதன்முறையாக அழுதபோது..
கடன் வாங்கிக் கட்டணம்
செலுத்தியதை
மறைத்து..
மகாராணி
பிறந்திருப்பதாகப்
பொய் சொல்லியும்..

நடந்து பழகுகையில்..
கல்தடுக்கிக் கீழே
விழுந்து அழும்போது..
கல்லைக் குச்சியால் தட்டி
அந்தக் கல் அழுவதாகப்
பொய் சொல்லியும்..

இரவுகளில் பேய்க்கனவு கண்டு..
பாதியில் எழுந்து
அழும்போது,,
தோள்களில் இறுக்கமாய்
அணைத்துக் கொண்டு
பேய் ஓடிப்போனதாகப்
பொய்சொல்லியும்..

முதல் நாள் பள்ளியில்
அமர்வதற்கு அழுதபோது..
இரண்டு தினங்களில்,
தானும் பள்ளியில்
சேரப்போவதாகப்
பொய் சொல்லியும்..

குல தெய்வம் கோவிலில்..
காது குத்திக் கொண்டு
அழுதபோது,,

மேலும்

அருமை 25-Oct-2018 5:22 pm
சருகுகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2018 4:02 pm

அமாவசை ஏகாதசி
எதிரில் வருகிறதாம்
புதிதாய் எதுவும் தொடங்காதே
என்றனர்

வீதி சென்று பார்த்தேன்
கண்ணிற்கெட்டிய வரை
எதுவும் தென்பட வில்லை
தடை செய்யும் அவர்தம்
பிற்போக்கு சிந்தனையை
தவிர

மேலும்

சருகுகள் - சருகுகள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2018 11:54 pm

கார்மேக கூந்தலும்🍁
கண் இரண்டில் மின்னலும்
கன்னியவள் அழகை கண்டு
இதய ஓசை இடியென🍁
காத லெனும் கனமழை🍁

மேலும்

மிக்க நன்றி நட்பே 23-Oct-2018 7:33 pm
அருமை நட்பே.... 31-Aug-2018 5:17 pm
சருகுகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2018 10:37 pm

இமை தீட்டியவை வரை
போதும் விட்டு விடு🍁
ஈட்டியாய் பாயுதென்
இதயத்தே🍁

மேலும்

சருகுகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2018 11:11 pm

உன்னிடம்
தனியாக🍁
பேச வேண்டும்🍁
எனச் சொல்லி
என் மனதை
மட்டும் அழைத்துச்🍁
சென்றாள்

மேலும்

சருகுகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2018 11:06 pm

விபத்து
பகுதி🍁

மெதுவாக ச்
செல்லவும்

சொல்லியது
இதயம்🍁

காதல் 🍁
சாலையில்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே