தனியாக பேச வேண்டும்

உன்னிடம்
தனியாக🍁
பேச வேண்டும்🍁
எனச் சொல்லி
என் மனதை
மட்டும் அழைத்துச்🍁
சென்றாள்

எழுதியவர் : விவேக் (7-Sep-18, 11:11 pm)
சேர்த்தது : சருகுகள்
பார்வை : 110

மேலே