அவள்

அழகெனும் நதிதான் நீ
அதில் நீந்திவரும் மீன் நான்
அழகை அணுஅணுவாய்
ரசித்தேன், உண்டேன்
இறுதியில் வந்தடைந்தேன்
உந்தன் இதயம் , அங்கு
கண்டுகொண்டேன் உந்தன்
அழகின் சாரம் , இனி எனக்கேது
போகுமிடம் தங்கிவிட்டேனடி
என் அழகு நதியே
உந்தன் இதயத்தில்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Sep-18, 5:56 am)
Tanglish : aval
பார்வை : 96

மேலே