அமாவசை ஏகாதசி

அமாவசை ஏகாதசி
எதிரில் வருகிறதாம்
புதிதாய் எதுவும் தொடங்காதே
என்றனர்

வீதி சென்று பார்த்தேன்
கண்ணிற்கெட்டிய வரை
எதுவும் தென்பட வில்லை
தடை செய்யும் அவர்தம்
பிற்போக்கு சிந்தனையை
தவிர

எழுதியவர் : விவேக் (25-Oct-18, 4:02 pm)
சேர்த்தது : சருகுகள்
பார்வை : 64

மேலே