சுமை
சுமை
******************************
சூழ்ந்த புவனம் சுமையோ அவ்வானிற்கு ?
வாழ்ந்திடும் எண்ணங்கள் சுமையோ மனதிற்கு ?
ஆழ்ந்து துயர்தனில் அழுந்தாதே அன்புயிரே
வீழ்ந்தமழை விண்ணிற்கு சுமையோ சொல் !