காத லெனும் கனமழை

கார்மேக கூந்தலும்🍁
கண் இரண்டில் மின்னலும்
கன்னியவள் அழகை கண்டு
இதய ஓசை இடியென🍁
காத லெனும் கனமழை🍁

எழுதியவர் : விவேக் (30-Aug-18, 11:54 pm)
சேர்த்தது : சருகுகள்
பார்வை : 91

மேலே