நினைவலைகள்

தொடு வானின்
மதியவள்🍁
தொட்டு விட
எத்தனித்து குதித்து
பார்க்கின்றது 🍁
நினைவலைகள்
காதல் கடலில்🍁

எழுதியவர் : விவேக் (31-Aug-18, 12:03 am)
சேர்த்தது : சருகுகள்
Tanglish : ninaivalaigal
பார்வை : 77
மேலே