பிள்ளைப் புன்னகை

தத்தியது எத்தியது
பிஞ்சுப் பாதங்கள்🍁

மறுப் பின்றி மறந்தது
மனதிற் பாரங்கள்🍁

கள்ளை கனிய முதைக்
கடைந்தது போல்
இனித்தது 🍁
பிள்ளைப் புன்னகை🍁

எழுதியவர் : விவேக் (31-Aug-18, 12:08 am)
சேர்த்தது : சருகுகள்
பார்வை : 54

மேலே