இதயத்துள் இசை

காதல் என்பது🍁
கண்களில்
தடுக்கி🍁
இதயத்துள்
இசையாய்🍁
விழுவது

எழுதியவர் : விவேக் (30-Aug-18, 11:51 pm)
சேர்த்தது : சருகுகள்
Tanglish : ithayaththul isai
பார்வை : 38

மேலே