நம் காதல்

இடம் கொண்டு
நீ துடிக்க🍁
வலம் கொண்டு
நான் துடிக்க🍁

தடம் இன்றி
தான் துடிக்கும்
ஓர் உருவில்🍁
நம் காதல்

எழுதியவர் : விவேக் (30-Aug-18, 11:47 pm)
சேர்த்தது : சருகுகள்
Tanglish : nam kaadhal
பார்வை : 53

மேலே