இல்லவே இல்லை

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

*இல்லவே இல்லை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

📚புத்தகத்தை விட
சிறந்த நண்பன்
இல்லை...

👍அனுபவத்தை விட
சிறந்த அறிவு
இல்லை....

👉அன்னையை விட
சிறந்த ஆசிரியர்
இல்லை...

💚அன்பை விட
சிறந்த குணம்
இல்லை...

🤔சிந்தனையை விட
சிறந்த வழிகாட்டி
இல்லை....

👌நேர்மையை விட
சிறந்த ஒழுக்கம்
இல்லை....

📖கல்வியை விட
சிறந்த பாதுகாப்பு
இல்லை....

👩‍👩‍👧‍👧உறவுகளை விட
சிறந்த
சொத்தில்லை.....

🏃‍♂️ஆரோக்கியத்தை விட
சிறந்த
செல்வமில்லை....

🙎🏻‍♂️"மனிதன்" என்பதை விட
சிறந்த
"பட்டமில்லை"....!!!!

*கவிதை ரசிகன்*

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

எழுதியவர் : கவிதை ரசிகன் (12-Nov-24, 9:57 pm)
Tanglish : illave illai
பார்வை : 37

மேலே