உதட்டுக்கா

டேய் தந்நேசு அங்க போகுதே அந்தப்




பொண்ணைப்
பாரு.

@@@@

ஏன்டா அந்தப் பொண்ணுக்கு என்னடா? அதைப்


பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது.


@@@@@@@

அந்தப் பொண்ணைக் குறும்புக்காரப்



பையன்கள் எல்லாம் 'உதட்டுக்கா,


உதடுக்கா'னு சொல்லுவாங்க.

@@@##

ஏன்? அந்தப் பொண்ணுக்கு உதடு பெருசா


இருக்குமா?

@@@#@@#

அதெல்லாம் இல்லடா. அந்தப் பொண்ணு

ரொம்ப

அழகான பொண்ணுடா. உதடுகளும்

உதட்டுச்சாயம் பூசாமலே நல்லா சிவப்பா

அழகா இருக்கும்மா.

@@@@@@

அப்பறம் எதுக்குடா அந்தப் பொண்ணை


'உதட்டுக்கா'னு சொல்றாங்க?

@@@###

அட, அந்தப் பொண்ணோட பேரு 'லிபிகா'

(Lipika). அந்தப் பேருதான்டா காரணம்.


@@@@@@#

இந்திப் பேருக்குப் பொருள் தெரியாமல்

வைக்கப்பட்ட பட்டப்பேரா?

இப்பப் புரியுதுடா.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Lipika = A Short letter, Alphabets

எழுதியவர் : மலர் (12-Nov-24, 9:46 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 33

சிறந்த நகைச்சுவைகள்

மேலே