நீறு மீறு

ஏண்டா எத்தேசு அந்த புத்தேசு அவம் பொண்ணுக்கு 'நீறு' (Neeru)னு

அர்த்தமில்லாத இந்திப் பேரை வச்சிருக்கிறான்.


நீ அதுக்குப் போட்டியா உம் பையனுக்கு 'மீறு'னு பேரு வச்சது எந்த



வகையில நியாயம்?



@@@@@@@@@@@@@@


பெரிய தாத்தா, அவன் நம்ம பங்காளி. அவனுக்கு எதிலயும் விட்டுக்

குடுக்கக் கூடாது. அதுக்குத் தான் எம் பையனுக்கு 'மீறு'னு தமிழ்ப்


பேரை வச்சேன். எல்லாரும் அது இந்திப் பெயர்னு

நினைச்சுக்குவாங்க.


@@@@@@@@@@


அது சரிடா எத்தேசு, 'மீறு'னு பேரு. எதிர்காலத்தில் அவன்


எல்லாத்திலும் மீறி நடந்துட்டா என்னடா செய்யறது?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Neeru = Meaningless Feminine Hindi name

எழுதியவர் : மலர் (10-Nov-24, 7:07 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 7

மேலே