ஆமாண்டா

ஆமாண்டா,


ஆமாண்டா,


ஆமாண்டா,


ஆமாண்டா,

ஆமாண்டா

@@@@@@@@@@@@@@@@


ஏங்க உங்ககிட்ட யாரோ என்னமோ சொல்லறதை ஒத்துக்கிறீங்க.

அதுக்கு ஒரு


தடவை ஆமாண்டானு சொன்னாப் போதாதுங்களா? இத்தனை

தடவை ஆமாண்டா, ஆமாண்டானு சொல்லணுமா?


@@@@@@@@@@@

யாரையா நி. உன் வேலையைப் பார்த்துட்டு போ. நானே என்


பேரன் ஆமாண்டாவைக் காணம்னு அரை மணி நேரமாத் தேடிட்டு

இருக்கிறேன்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@.


Amanda = Active

எழுதியவர் : மலர் (9-Nov-24, 7:08 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 8

மேலே