உணவோடு எறும்புகள்

வெகுண்டு எழுந்த 🍁
போராளிகள் வெள்ளைக்
கொடியொடு வந்து கடித்தனர்

உணவோடு எறும்புகள்🍁

எழுதியவர் : விவேக் (2-Sep-18, 7:31 pm)
சேர்த்தது : சருகுகள்
பார்வை : 160

மேலே