வெட்கம்

என்னவளின் கன்னத்திற்கும்
மருதாணிக்கும்
ஒரு வித ஒற்றுமை உள்ளதோ?
ஏனென்றால்,
என் விரல் தீண்டும் நேரமெல்லாம்
சிவந்து விடுகிறது!!!

எழுதியவர் : சேக் உதுமான் (3-Sep-18, 7:56 pm)
Tanglish : vetkkam
பார்வை : 1257

மேலே