மணி மேகநாதன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மணி மேகநாதன்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  14-Sep-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Sep-2018
பார்த்தவர்கள்:  397
புள்ளி:  54

என்னைப் பற்றி...


வேலையில்லா பட்டதாரி

என் படைப்புகள்
மணி மேகநாதன் செய்திகள்
மணி மேகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2018 9:47 pm

நினைவகம் நிரம்பினால் தடுமாறும் கணினி போல்....

உன் நினைவுகள் என்னுள் நிரப்பட்டு.... தடுமாறுகிறேன் தினமும்...

என்ன செய்வதென்று தெரியாமல்

மேலும்

அருமை 17-Jan-2019 9:02 pm
சுகமான சுமை தான்...இன்னும் எழுதுங்கள் 17-Dec-2018 10:22 am
அருமை கணினியின் நினைவகம் நிரம்பினால் தடுமாறலாம் நெஞ்சில் அவள் நினைவகம் நிரம்பி வழிந்தால் கவிதைகள் பெருகி ஓடலாம் ...அதனால்தான் எழுத்தினர் நினைவகத்தை மிகப் பெரிதாக அமைத்திருக்கின்றனர் . 17-Dec-2018 9:39 am
மணி மேகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2018 8:55 pm

உன் காலணி .....
என்னை கலாய்கிறது....
நேற்று வந்த நான் தொட்டுவிட்டேனெ........

உன் என்னவளை....
நீ....எப்போ தொடுவாய் என்று..????????.....

மேலும்

மணி மேகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2018 8:51 pm

நீ...என்னை..... பழிக்கு பழி செய்வாயா......

நான் ....உன்னை...... காதலிப்பது போல்...... நீ.....என்னை...... காதலித்து .............❤❤❤❤❤

மேலும்

மணி மேகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2018 8:30 pm

தனிபுத்தகம் படித்ததில்லை....
இணையதளத்திலும் தேடி படிக்கவில்லை...
இருப்பினும் கற்றுகொண்டேன்....
தமிழ் கலாச்சாரத்தை....



தமிழனின் ஓவ்வொரு அசைவும்..
உணர்த்தும் தமிழ்கலாச்சாரம்....
உழவனோ...
அரைகுறை ஆடை...
அரைகுறை உணவு...
அதிகாலை வயல்...
மாலைவரை உழுது...
இவையெல்லாம்...
நற்பயிரை அறுவடை செய்ய...
காரணம்..
விதவிதமாக உண்ணும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய....
ஓ!!!!...இதுதாம் ஈகை யாம்..


தமிழனின் விளையாட்டு...
இவையும் சொல்லும்.
தமிழ் கலாச்சாரம்....
ஜல்லிக்கட்டு சொல்லும் தைரியம்...
சீறீப்பாயும் சிங்களாம் தமிழர்கள்...
சுழலன்று கொண்டே சொல்லும் சிலம்பு எனும் சிலம்பாட்டம்...
ஓ!!!

மேலும்

மணி மேகநாதன் - ஏஞ்சல் தேவா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2018 5:34 pm

என்னவனே!
தினமும்
காலை விடியலின் போது
இன்றாவது உன்னை காண்பேனா என்ற ஏக்கத்தில் தான்
எனது கண் இமைகள் நாட்களை துவங்குகின்றன...

மேலும்

கவிதை பயணம் தொடர வாழ்த்துகள் 04-Dec-2018 6:07 pm
உதவிக்கு நன்றி... 04-Dec-2018 1:34 pm
நாளை என்பதை விட நாட்களை துவங்குகின்றன....என்பது சரியாக பொருந்தும் என்று நினைக்கிறேன்.. 03-Dec-2018 6:12 pm
மணி மேகநாதன் - மணி மேகநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2018 3:07 pm

கவிதை எழுதி தர சொன்னாய்

கவிதை எழுத தெரியாமல்.....

உன்னை பற்றி எழுதினேன்....

படித்துவிட்டு கவிதை அழகாக உள்ளது என்றாய்...

அழகாக உள்ளது என்று நீ சொன்னது உன்னை பற்றியா......
எழுதியதை பற்றியா

மேலும்

Nandri 03-Dec-2018 4:23 pm
அருமை மிகவும் சிறப்பாக உள்ளது..... 03-Dec-2018 2:46 pm
அருமையான பதிவு. ...வாழ்த்துக்கள் 02-Dec-2018 5:55 pm
மணி மேகநாதன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Nov-2018 10:27 pm

இரு விரலில் ஒரு விரல் தொடுவாயா.....
நினைத்தது நடக்குமா...என்பதற்கு அல்ல...நீ தொடமாட்டிய என்பதற்கு....
நீ தொட ஏங்கும்..தொட்டால் சினுங்கி நான்

மேலும்

Nandri 02-Dec-2018 9:04 pm
Nandri 02-Dec-2018 9:02 pm
அருமை 01-Dec-2018 9:43 pm
உணர்வுள்ள உண்மை 01-Dec-2018 6:17 pm
மணி மேகநாதன் அளித்த படைப்பில் (public) PRIYA G5ab5e9ea708bc மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Nov-2018 7:32 pm

இவன் கண்டபடி திரிகிறான் கால்கட்டு போட வேண்டும் என்கிறார்கள்......

எப்படி சொல்லி புரியவைப்பேன் இவர்களுக்கு.....
கண்டபடி திரியவில்லை....
உன்னை காதலித்தபடி திரிகிறேன் என்று

மேலும்

நன்றி 15-Dec-2018 6:40 am
ஹா ஹா ஹா அருமை 13-Dec-2018 4:31 pm
மனதின் ஏக்கம் உங்கள் வரிகளில் தென்படுகிறது ......அருமை 27-Nov-2018 10:51 am
நன்றி 27-Nov-2018 6:05 am
மணி மேகநாதன் - மணி மேகநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2018 8:19 am

வெண்ணீற புகை....
வெண்ணீற ஆடை
வழி எங்கும் வெண்மை நிற ஆடை உடுத்திய அழகு பெண்கள்....மற்றும் வயலின் இசை .....

இவை தானே தேவதை வருவதற்கான அறிகுறிகள்.....

இவையேதும் இல்லாமல் ...
அமைதியாக என்னை கடந்து செல்கிறாய்....

நீ என்ன ஆடம்பரம் இல்லாத அழகு தேவதையோ....÷?÷÷

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (27)

இவர் பின்தொடர்பவர்கள் (28)

தமிழ்குறிஞ்சி

தமிழ்குறிஞ்சி

யாழ்ப்பாணம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (27)

ஆர் எஸ் கலா

ஆர் எஸ் கலா

மலேசியா
த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
மேலே