ஏக்கம்

என்னவனே!
தினமும்
காலை விடியலின் போது
இன்றாவது உன்னை காண்பேனா என்ற ஏக்கத்தில் தான்
எனது கண் இமைகள் நாட்களை துவங்குகின்றன...

எழுதியவர் : ஏஞ்சல் தேவா (3-Dec-18, 5:34 pm)
சேர்த்தது : ஏஞ்சல் தேவா
Tanglish : aekkam
பார்வை : 868

மேலே