சுகன்யா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுகன்யா |
இடம் | : |
பிறந்த தேதி | : 09-Jan-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 39 |
புள்ளி | : 0 |
நீ...என்னை..... பழிக்கு பழி செய்வாயா......
நான் ....உன்னை...... காதலிப்பது போல்...... நீ.....என்னை...... காதலித்து .............❤❤❤❤❤
விழிபேச மனம்பூக்கும்
***விந்தையது நடந்தேறும்
எழில்கொஞ்சும் இளமையிலே
***இதயங்கள் இடமாறும்
மொழியங்கே பயனின்றி
***மோனமுடன் உறவாடும்
பொழில்மலராய் மணம்பரவ
***புதுசுகமும் தினம்கூடும்
செழித்திருக்கும் அன்பாலே
***சீர்மிகவே சேர்ந்தாடும்
கழிபிறப்பின் பயனென்றே
***களிப்புற்றுக் கவிபாடும்
வழிபார்த்துக் காத்திருந்து
***வடிவான கண்பூக்கும்
அழிவில்லாக் காதலொன்றே
***அகிலத்தில் அழகாகும் !!
(கழிபிறப்பு - முற்பிறப்பு )
சியாமளா ராஜசேகர்
வெண்ணீற புகை....
வெண்ணீற ஆடை
வழி எங்கும் வெண்மை நிற ஆடை உடுத்திய அழகு பெண்கள்....மற்றும் வயலின் இசை .....
இவை தானே தேவதை வருவதற்கான அறிகுறிகள்.....
இவையேதும் இல்லாமல் ...
அமைதியாக என்னை கடந்து செல்கிறாய்....
நீ என்ன ஆடம்பரம் இல்லாத அழகு தேவதையோ....÷?÷÷
கரை தொடாத கடல் உண்டா..?
தவளை நீந்தாத குளம் உண்டா..?
மழை நீர் சேராத கிணற்று நீர் உண்டா ..?
காற்று தீண்டிடாத செடி தான் உண்டா ..?
பனி உறங்காத புல் உண்டா ..?
வண்டு சுற்றாத மலர் உண்டா ..?
வேர் நுழையாத நிலம் உண்டா ..?
கன்று ஈன்றுடாத பசு உண்டா ..?
இணை சேராத எருமை உண்ட ..?
கதிர் ஒளி தொடமல் தாமரை உண்டா ..?
உறவு கொள்ளாத உயிரினம் உண்டா ..?
நீ மட்டும் நித்தமும் எட்டியே நிற்பதில்
நியாயம் தான் உண்டா ......................?
கணவன் எப்படி இருக்க வேண்டும்?