அழகு தேவதையோ
வெண்ணீற புகை....
வெண்ணீற ஆடை
வழி எங்கும் வெண்மை நிற ஆடை உடுத்திய அழகு பெண்கள்....மற்றும் வயலின் இசை .....
இவை தானே தேவதை வருவதற்கான அறிகுறிகள்.....
இவையேதும் இல்லாமல் ...
அமைதியாக என்னை கடந்து செல்கிறாய்....
நீ என்ன ஆடம்பரம் இல்லாத அழகு தேவதையோ....÷?÷÷