அழகாக உள்ளது என்று நீ சொன்னது

கவிதை எழுதி தர சொன்னாய்

கவிதை எழுத தெரியாமல்.....

உன்னை பற்றி எழுதினேன்....

படித்துவிட்டு கவிதை அழகாக உள்ளது என்றாய்...

அழகாக உள்ளது என்று நீ சொன்னது உன்னை பற்றியா......
எழுதியதை பற்றியா

எழுதியவர் : மணிமேகநாதன் (2-Dec-18, 3:07 pm)
பார்வை : 525

மேலே