புத்தகம்போல் மூடித் திறந்திடும் மெல்லிதழ்

புத்தகம்போல் மூடித் திறந்திடும் மெல்லிதழ்
முத்தருள மெல்லிய மோகராகம் பாடுமோ
சித்திரம் போல்விழி கள்மெல் லவசைந்து
கத்துக் கொடுக்குமோகா தல்
புத்தகம்போல் மூடித் திறந்திடும் மெல்லிதழ்
முத்தருள மெல்லிய மோகராகம் பாடுமோ
சித்திரம் போல்விழி கள்மெல் லவசைந்து
கத்துக் கொடுக்குமோகா தல்