மஹா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மஹா |
இடம் | : |
பிறந்த தேதி | : 29-Jun-1993 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 177 |
புள்ளி | : 9 |
நீ இல்லாத இந்த சாலை பயணம்
ஆள் அரவம் இல்லாத
பாலைவனமாக மாறி போகிறது எனக்கு..
மீண்டும் என்னோடு சேர்ந்திட வருவாயா?
கை கோர்பாயா ?
காதல் தருவாயோ ?
உன் கண்களில் சிக்கி
சிங்கப் பல்லில் இடறி
கண்ண குழியில் விழுந்து விடவே
ஆசை கொள்கிறது மனம், ஆயுள் தண்டனையாக.
உன் கண்களில் சிக்கி
சிங்கப் பல்லில் இடறி
கண்ண குழியில் விழுந்து விடவே
ஆசை கொள்கிறது மனம், ஆயுள் தண்டனையாக.
நீ இல்லாத இந்த சாலை பயணம்
ஆள் அரவம் இல்லாத
பாலைவனமாக மாறி போகிறது எனக்கு..
மீண்டும் என்னோடு சேர்ந்திட வருவாயா?
கை கோர்பாயா ?
காதல் தருவாயோ ?
என்னை சுற்றிலும் கூட்டம் பல இருந்தும்
உன்னை மட்டும் தேடி ஏமாற்றம் கொள்ளும் கண்கள்..
உன்னோடு கடந்த பூ பாதை யாவும் இப்பொழுது
நெருப்பு குழம்புகளை போல கடக்கிறது என் கால்கள்.
என்னவனே!
என் வலிகளாகவும் நீ..
அதன் மருந்தாகவும் நீ...
விட்டு செல்லவும் முடியவில்லை..
விலகி செல்லவும் முடியவில்லை..
உன்னை..
அன்பான ராட்சசன் நீ...♥
அழகான கள்வன் நீ..♥
மனிதக் கால்கள்
பார்க்காத
மகரந்த காடு...
நீலகிரி மர தைலம்
வாசனை
காற்றின் தழுவலில்
சருகுகள்
கூடவே நீரோசை...
வண்டுகளுக்கும்
வண்ணத்துப் பூச்சிகளுக்கும்
தேனடை வழங்கும்
தெள்ளமுது...
காற்றின் தழுவலில்
சருகுகள்
கூடவே நீரோசை...
மரங்களை
சுற்றிக் கொண்டு
இல்லை இல்லை
பின்னிப்பிணைந்த
மலர்க்கொடிகள்...
வண்ணத்துப் பூச்சிகளின்
ஆகாய நாட்டியத்திற்கு
வண்டுகளின்
ரீங்காரம்...
சுதிக்களையாத
தம்புராவைப்போல்...
அதற்கேப்ப
அருவியில்
துள்ளிப்பாயும்
மீன்குஞ்சுகள்...
இயற்கையின்
இசைக்கு
குருவிகளின்
கீச்... மூச்...
கூடவே பவுர்ணமி நிலா
நட்சத்திர குழுமங்கள்
இலை
நண்பர்கள் (21)

மணி மேகநாதன்
சேலம்

பேரரசன்
தமிழ்நாடு

ஷிபாதௌபீஃக்
பொள்ளாச்சி

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
