பாலை வன பயணம்

நீ இல்லாத இந்த சாலை பயணம்
ஆள் அரவம் இல்லாத
பாலைவனமாக மாறி போகிறது எனக்கு..

மீண்டும் என்னோடு சேர்ந்திட வருவாயா?

கை கோர்பாயா ?
காதல் தருவாயோ ?

எழுதியவர் : (7-Jun-18, 8:23 pm)
சேர்த்தது : மஹா
Tanglish : balai VANA payanam
பார்வை : 187

மேலே