மன்னிப்பு

தேவதை நீ
கேட்கும் போது தான் தெரிகிறது
மன்னிப்பு .....
அதன் மகத்துவம் என்னவென்று.....
ஆயிரம் தவறுகள் நீ செய்தாலும் தோழியே
அதை நான் தவறு என்றே சொல்ல மாட்டேன்
எனக்கு தான் தெரியுமே நீ செய்வது எல்லாம்
சரியாக தான் இருக்கும் என்று பிறகு ஏன் அந்த மன்னிப்பு...
கடவுள் கொடுத்த அழகான வரம் தான் நீயும் உன் நட்பும்.....