நீ மட்டும்

நீ மட்டும் அழகு சாதனங்கள் பயன்படுத்தாதே.....

அவை....
உனது அழகை மறைத்து ...
அதன் அழகை காண்பிக்கின்றன....

எழுதியவர் : மணிமேகநாதன் (3-Dec-18, 9:07 am)
Tanglish : nee mattum
பார்வை : 922

மேலே