எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆயுள் வரம் கொடு கண்மணியே.. உன் கண்களில் சிக்கி...

ஆயுள்  வரம் கொடு கண்மணியே.. 


உன் கண்களில் சிக்கி
சிங்கப் பல்லில் இடறி
கண்ண குழியில் விழுந்து விடவே
ஆசை கொள்கிறது மனம், ஆயுள் வரமாக. 

பதிவு : மஹா
நாள் : 29-Nov-18, 12:33 pm

மேலே