Kannan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Kannan |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 16-Jan-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 118 |
புள்ளி | : 3 |
கவிதை என் காதலி....
(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)
பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...
பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...
விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...
சுறுசுறுப்பு என்பதை எறும்பி
தங்கமும், வைரமும் எதற்கு
தக்காளி, வெங்காயம் இருக்கு
மாணிக்கம், கடல்முத்து எதற்கு
மண்ணெண்ணெய், கடலெண்ணெய் இருக்கு
விவசாயம் வாரியது காலை
விலைவாசி ஆட்டியது வாலை
ஓடுங்கள் ஓடுங்கள் ............
ஒரு நிமிடம் போனாலும்
ஒரு கோடி ஆகிவிடும்
ஒரு காயை விற்றாலே
பலகோடி தேறிவிடும்................
வலி பொறுக்காமல் சிறு வயதில்
அடிபட்ட காலுக்கு வைத்தியர்
தேடும் போதெல்லாம்
நினைவு வருகிறது தந்தை என்னை அன்போடு
சுடு நீர் ஒத்தடம் கொடுத்து
அடிபட்ட என் கால்களுக்கு
மஞ்சளும் வேப்பிலையும் மருந்தாக
மருத்துவராக என் தந்தை யைக் கண்டேன்...!
காய்ச்சலால் துடி துடித்து
அழும் போதெல்லாம்
என் தந்தை என்னை தோளில் சுமந்து
சரியப் போய்டும் ப்பா....
இந்தா! கண்ணை மூடிட்டு இந்த
கசாயத்தைக் குடி என்னும் போதெல்லாம்
மருத்துவராக என் தந்தையைக் கண்டேன் ...!
செருப்பில்லாமல் நடந்த பொழுதெல்லாம்
என்னை தூக்கி தட்டிகொடுத்து
முத்தம் கொடுத்து முள் குத்திடும்
பார்த்து நடந்து பள்ளிக்கூடம் போ
அப்
என் அடுத்த எழுத்துக்கள்!!!!
இது என் மனதில் தோன்றிய கற்பனை எழுத்துக்கள் மட்டுமே...
தோழிகள் மனதை புண்படுத்துவது அல்ல..
"காதலி"
காற்றில் செய்த பொம்மை அவள்
கரம் பிடிக்க நினைத்தால்
நிச்சயம் கலைந்து விடுவாள்....
தாயை காணாத ஒரு மகனின் தவிப்பு:
தங்கம் பல சாதிச்சும்
தாய் சோறு காணலியே
இமயம் வரை நான் பார்த்தேன்
அம்மா நீ தெரியலியே
உருவத்தை நான் காண
உருக்கத்தை கவி படைச்சேன்
கவியிலும் உன் உருவம்
கண்ணுக்குள்ள நிக்கலியே....