sai mariya - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/erciw_40812.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : sai mariya |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 23 |
புள்ளி | : 3 |
எங்கும் பெண்கள் கூட்டம் என்னவனின் கண்கள் மடிக்கணினி மீது மட்டும்,,,
கோகுலத்தில் இராமன் அவன் !!!!!
எதிரில் நின்ற என்னை கூட மின்னல் பொழுதில் கண்டு குனிந்தான்,,,,
எஞ்சி நின்ற யோகியன் அவன்!!!!
பார்க்கும் பார்வை பாவை விழியோடு முட்டி நின்றதனால் ,,,,
காலத்தால் கண்ணியமானவன் அவன் !!!!!
பேசும் பேச்சில் ,,,,,
ஆறடி குழந்தை அவன் !!!!
மொத்தத்தில் என் திமிரின் தலைவன் அவன் !!!!!
நீ நிஜமா நிழலா என்று நித்தம் என்னோடு கேட்டு கொண்டேன் .......
முடிவில் தெளிந்தேன் ,,,,!!!
நிஜம் என்றால் என் கண்முன்னே தோன்றிடு.....,
நிழல் என்றல் என் பின்னே தொடர்ந்திடு (நினைவாக ).....
இன்றென்ன இலையுதிர்காலமா?????
உன் விழி கண்டு என் உயிரும் கொஞ்சம் உதிருத்தே ........!!!
இன்றென்ன இலையுதிர்காலமா?????
உன் விழி கண்டு என் உயிரும் கொஞ்சம் உதிருத்தே ........!!!