நிஜமும் நிழலும் நீயே
நீ நிஜமா நிழலா என்று நித்தம் என்னோடு கேட்டு கொண்டேன் .......
முடிவில் தெளிந்தேன் ,,,,!!!
நிஜம் என்றால் என் கண்முன்னே தோன்றிடு.....,
நிழல் என்றல் என் பின்னே தொடர்ந்திடு (நினைவாக ).....