திமிரின் தலைவன்
எங்கும் பெண்கள் கூட்டம் என்னவனின் கண்கள் மடிக்கணினி மீது மட்டும்,,,
கோகுலத்தில் இராமன் அவன் !!!!!
எதிரில் நின்ற என்னை கூட மின்னல் பொழுதில் கண்டு குனிந்தான்,,,,
எஞ்சி நின்ற யோகியன் அவன்!!!!
பார்க்கும் பார்வை பாவை விழியோடு முட்டி நின்றதனால் ,,,,
காலத்தால் கண்ணியமானவன் அவன் !!!!!
பேசும் பேச்சில் ,,,,,
ஆறடி குழந்தை அவன் !!!!
மொத்தத்தில் என் திமிரின் தலைவன் அவன் !!!!!