தாயை காணாத ஒரு மகனின் தவிப்பு: தங்கம் பல...
தாயை காணாத ஒரு மகனின் தவிப்பு:
தங்கம் பல சாதிச்சும்
தாய் சோறு காணலியே
இமயம் வரை நான் பார்த்தேன்
அம்மா நீ தெரியலியே
உருவத்தை நான் காண
உருக்கத்தை கவி படைச்சேன்
கவியிலும் உன் உருவம்
கண்ணுக்குள்ள நிக்கலியே....