சற்று வீங்கிய என் தலைக்கணத்திற்கு ஓங்கி அடித்த சம்பட்டி...
சற்று வீங்கிய என் தலைக்கணத்திற்கு ஓங்கி அடித்த சம்பட்டி இந்த 2013 வருடம். நன்றி வருடமே.. !! உனது மேற்பார்வையில் அனுபவ பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றுவிட்டேன் உனை முத்தமிட்டு அனுப்புகிறேன்.
சென்று விடு ! ஆண்டவனே சென்று விடு !