வெண்ணிலாராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வெண்ணிலாராஜ் |
இடம் | : திருத்துறைபூண்டி |
பிறந்த தேதி | : 25-Jan-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 4 |
நான் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வருகிறேன்....முதலில் கவிதை எழுதுவதில் பெரிதாக ஆர்வம் ஒன்றும் இல்லை. என் அண்ணன் நன்றாக கவிதை எழுதுவார். அவரை பார்த்தே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டேன். என் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் என்னையும் கவிதை எழுத தூண்டியது. இப்போது கவிதை என்று சில கிறுக்கல்களை எழுதுகிறேன்.........
ஏக்கங்கள் நிறைந்த வாழ்க்கையில்
ஊக்கங்கள் இன்மை தோல்வியின் முதல் படி.
பந்து கோளவடிவம் என்பதால் கையில்
அகிலம் என்று சொல்லலாகாது,
கோடிக்கணக்கான விந்து முட்டைகளில்
ஒன்று தான் சூலோடு கருவை விதைக்கிறது.
கடல்கள் கடப்பதற்கு சிறகுகள் காத்திருக்கும்
கூட்டம் முயற்சியை கையெழுத்தில் எழுதியதும் கிடையாது,
எறும்புகள் அளவில் சிறியது தான்
ஒரு துளி இனிப்புக்காய் இமயம் வரை
நடக்க முடியும் என்று நம்புகிறது,
விரலில் ஊனமிருந்தாலும் சிந்தைகள்
ஓடி ஆடி திரிதல் இனிது,அப்போதுதான்
வாழ்வில் இன்பமெனும் பட்டாம்பூச்சி
எல்லைகளின்றி சிறகடிக்கும்.
முகநூல் நண்பர் ஒருவர் இப்பதிவை பகிர்ந்துள்ளார்...
==============================
உங்கள் கிராமத்தை நாங்கள் தத்தெடுத்து , சீமை கருவேலமரத்தை அழித்து , நல்ல மரங்கள் நட்டு , பராமரித்து தருகின்றோம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது.
1. உங்கள் மின்னஞ்சல் மற்றும் பெயரினை 7806919891 என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும்.
2. உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பப்படும். அதை அச்சு (பிரிண்ட்) எடுத்துக்கொள்ளவும்.
3. விண்ணப்ப பெறுநரில் " கிராம தலைவர் மற்றும் பொதுமக்கள் , கிராம முகவரியை நிரப்பவும். (...)
ஐபிஎல் போட்டிகளில் அழகிகள் அரைகுறை ஆடைகளுடன் ஆடுவது அவசியமா?
(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)
பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...
பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...
விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...
சுறுசுறுப்பு என்பதை எறும்பி
ஏதோ கிறுக்கிக்கொண்டிருந்தேன் .
ம்ம்ம் கவிதையாம் .
பைத்தியகாரி
எனக்கு நானே வசைப்பாடிக்கொண்டேன் .
பர்மா கொடூரத்தை தடுக்க நினைத்தேனா.?
ஓடுகின்ற குருதி ஆற்றை நிறுத்த நினைத்தேனா .?
ஒடுக்கப்பட்ட இனங்களுக்காய்
ஓயாமல் உழைத்தேனா .?
இல்லை
பறிக்கப்பட்ட உரிமைகளை
பாதியேனும் கொடுத்தேனா .?
பாலியல் கொடுமைகளுக்கு நீதி
கேட்டேனா.? - இல்லை
பாதிக்க பட்டவர்களுக்காய் போராடி மாண்டேனா.?
சாதி மதம் வேண்டாம் என்று
ஐ.நா .சபை சென்றேனா .?
அங்கு
அடக்குமுறை வேண்டாம் என்று
அதிரவைத்து வென்றேனா.?
அரசியல் சாக்கடை என்று அறியாமல் இருந்தேனா .?
அறிந்து அதற்கு ஐயா,சாமி
போடாமல் சென்றேனா .?
ஏ
நீங்கள் சொல்லும்போது
நான் கேட்கவில்லை
இன்று நான் சொல்லும்போது
என் மகன்
கேட்கவில்லை
புரிகிறது இதுதான்
காலத்தின் கிறுக்கல்கள்.
-குணா.
விடியற்காலை முதற்குயிலின்
ஆனந்த கச்சேரியில் கஷ்டமெல்லாம்
கரைந்தெலுந்தொம் பரிதி முன் பனியை போல!!!!!
செய்தித்தாளை விட்டெரியும் சைக்கிள் பையனின்
அலட்சியத்துடன் விடிகிறது
இந்த தலைமுறை விடியற்காலை!!!!!!
தென்னங்கீற்றின் ஓட்டை வழி உறங்கும் எனை
துயில் எழுப்ப ஆயிரம் சூரியன்கள் போட்டியிட்டன.
பேயை போல அலறுகிறது இன்றைய காற்றுபுக
குளிரரையின் தலையணை அலைபேசி...............
பொட்டல் புழுதியில் விளையாடி கானல் நீரில் குதித்தாடி
செந்நெல் சோற்றை தின்றே உயிர் வளர்த்தான்
தொண்ணுறு வருடம்......
ஒற்றை மேசையில் விளையாட மினரல் வாட்டர் நம்மை வசை பாட
ஜாமும் ப்ரெடும் நம் உடலை தின்றது போக
சிறுதுரும்பும் பல்குத்த உதவுமாயின் தலைக்கவசம்
காய்கறி வைக்க உதவும் !!