குணா - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  குணா
இடம்:  மங்கலம்பேட்டை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Jul-2015
பார்த்தவர்கள்:  43
புள்ளி:  3

என் படைப்புகள்
குணா செய்திகள்
குணா - குணா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jul-2015 7:41 pm

• தனிமை
எனக்கு நண்பனாகிவிட்டது
அதோ
என்னை பார்த்து
மரக்கிளைகள்
தலையை அசைத்து
அறுதல் கூறுகின்றது.

மேலும்

குணா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2015 7:41 pm

• தனிமை
எனக்கு நண்பனாகிவிட்டது
அதோ
என்னை பார்த்து
மரக்கிளைகள்
தலையை அசைத்து
அறுதல் கூறுகின்றது.

மேலும்

குணா - குணா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jul-2015 12:13 am

வியப்பு

புல்லிற்கு யார் வைத்தது
இந்த மணிமகுடம்
பனித்துளி.

மேலும்

அடடா அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Jul-2015 2:17 am
குணா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2015 12:13 am

வியப்பு

புல்லிற்கு யார் வைத்தது
இந்த மணிமகுடம்
பனித்துளி.

மேலும்

அடடா அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Jul-2015 2:17 am
குணா - குணா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jul-2015 12:09 am

நீங்கள் சொல்லும்போது
நான் கேட்கவில்லை
இன்று நான் சொல்லும்போது
என் மகன்
கேட்கவில்லை
புரிகிறது இதுதான்
காலத்தின் கிறுக்கல்கள்.
-குணா.

மேலும்

உண்மை வாழ்த்துக்கள்,குணா அன்புடன்,கவின் சாரலன் 09-Jul-2015 10:41 am
மனதின் வெளிப்பாடு அருமை 09-Jul-2015 9:43 am
யார் சொல்லியும் கேட்க்காமல் இருப்பதுதான் இந்த சமூகம்... நல்ல கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Jul-2015 2:03 am
தன் வினை தன்னை சுடும் 09-Jul-2015 12:13 am

மேலும்...
கருத்துகள்

மேலே