தனிமை

• தனிமை
எனக்கு நண்பனாகிவிட்டது
அதோ
என்னை பார்த்து
மரக்கிளைகள்
தலையை அசைத்து
அறுதல் கூறுகின்றது.

எழுதியவர் : (21-Jul-15, 7:41 pm)
சேர்த்தது : குணா
Tanglish : thanimai
பார்வை : 61

மேலே