கலை - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கலை
இடம்:  chennai
பிறந்த தேதி :  08-Jun-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Jun-2015
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  0

என்னைப் பற்றி...

வொர்கிங் இன் சாப்ட்வேர். லவ் டு வறிதே லிரிக்ஸ் அண்ட் ஸ்டோரீஸ்

என் படைப்புகள்
கலை செய்திகள்
கலை - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2015 8:28 pm

சென்னையில் மீண்டும் நிலநடுக்கம் வருமா?

மேலும்

வந்தா பாதிப்பு மக்களுக்கு தான் 08-Aug-2015 11:44 am
வந்தா பாதிப்பு மக்களுக்கு தான்...வர வேண்டாமே.நல்லதே நெனப்போம் 06-Aug-2015 9:14 pm
ஏங்க..இதெல்லாம் என்ன கருத்து கணிப்புங்க ? பொழுது போக்குக்காக கருத்து கணிப்பு செய்ய சொல்லுறிங்களா இல்ல உங்களுக்கு பொழுது போகலன்னு இப்படியெல்லாம் கருத்து கணிப்பு எழுதுறிங்களா? 04-May-2015 6:07 pm
இங்கு seismologist யாரு? 28-Apr-2015 10:36 am
கலை - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2015 6:07 pm

ஐபிஎல் போட்டிகளில் அழகிகள் அரைகுறை ஆடைகளுடன் ஆடுவது அவசியமா?

மேலும்

அதுவும் கேளிக்கையே - கண்டுகொள்ளத் தேவையில்லை 10-Aug-2015 8:05 pm
சிறுவர்களை பாதிக்கிறது 08-Aug-2015 11:43 am
அதுவும் கேளிக்கையே கண்டு கொள்ள தேவை இல்லை 21-Jul-2015 1:02 pm
கலை - திருமூர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2015 10:59 am

எழுத்துச் சகதியில்
அரசியல்
நாடகமாமே !

*

ஊடக வாசலில்
உன் பெயர்தான்
முன் உதாரணமாமே!

*

உம்
ஆடைகள்
வைகைக்கரையில்
வெளுக்கப்படுவதனால்
சென்னை
வெயிலில்
நீ
கறுத்துப் போவதில்லையாமே !

*

விருதுகளை
விட்டுக்கொடுக்கத்
தெரியாத
பிடிவாதக் காரனாமே!

*

உன்
முன்னறிவையும்
பின்னறிவையும்
வைத்து
பலபேரை
முன்னுக்குவிட்டு
பின்னுக்குத் தள்ளிவிட்டாயாமே !

*

திரைப்பாட்டுக்குள்
செழுந்தமிழ்
செய்தது
படித்தபுத்தி
பாய்ச்சுகிறது
தமிழை..!
பாமரன்
பா....என்று
புரியாமல்
வாய் பிளக்கிரானாமே !

*

சினிமா
உன்னைக் காயடிக்காமல்
விடாதாமே!

*
கலைஞரை
அடிக்கடி
புகழ்வது
உன

மேலும்

தங்கள் வருகையில் மனம் மகிழ்ந்தேன்...நன்றி நட்பே..@!. 22-Jul-2015 6:13 pm
வைரமுத்து அய்யாவை வாழ்த்துவதன் வழி அவரது கவி காதலர்களின் ஆசியை பெற்று விட்டீர்கள் போங்கள்! நல்ல படைப்பு.. vaalthukkal 21-Jul-2015 10:16 pm
உங்கள் karuththukkalaal En manam Aanathu Poorththi .... 21-Jul-2015 12:11 am
நன்றி nanpare.... 21-Jul-2015 12:08 am
கலை - எண்ணம் (public)
18-Jul-2015 11:02 am

அன்பு
விண்ணூர்தியை மிஞ்சும் விரைவு உலகில் நிலையானது அன்பு
பூக்களை மட்டுமல்ல புலன்களை திறப்பதும் அன்பு
வானவில்லிற்கே வர்ணம் தீட்டுவது அன்பு
தொலைதூர இதயங்களை தொலையாமல் இணைப்பதும் அன்பு
கலியுக வாழ்வில் கற்பனைக் கெட்டா காவியமானது அன்பு
எதிர்பார்பில்லாமல் ஏற்றத்தாழ்வுகளை தூளாக்குவதும் அன்பு
நில்லா பூமியை நிலையாய் கட்டி ஆள்வதும் அன்பு
உயிருள்ள ஜீவன்கள் அனைத்திலும் உறைந்திருப்பது அன்பு
நொடியில் செல்லும் மின்னஞ்சலை விட துடிப்பானது அன்பு

மேலும்

கலை - எண்ணம் (public)
18-Jul-2015 10:58 am

எங்கே செல்கிறது உலகு?

இன்னும் சிறிது நேரம் நீடித்திருக்கலாம் இந்த இன்பமயமான பயணம். இப்பொழுது தான் முதன் முதலாய் தோன்றியது நினைவில் இந்த வார்த்தைகள். இதுவரை ஏனோ நரக வேதனையாய் தான் நினைத்திருக்கிறேன் இந்த பயணத்தை என்று எண்ணி வியக்கிறாள் வாசுகி. ஆம். சென்னையின் பரபரப்பில் அதிகாலைப் பேருந்தில் பயணிப்பது என்றால் சும்மாவா! அதுவும் ரெக்கை கட்டி பறக்கும் அந்த 9 மணி முதல் 10 மணி வரையான நேரங்களில் பேருந்தின் (...)

மேலும்

கதைப் பகுதியில் பதியுங்கள் . 18-Jul-2015 2:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
மேலே