saravanabava - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : saravanabava |
இடம் | : TIrupur |
பிறந்த தேதி | : 01-Nov-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 228 |
புள்ளி | : 21 |
மிகவும் நல்லவன்!
"வாடி வெளிய. பார்க்கிறன் நானும் எவன் இங்க வந்து உன்னை கட்டிக்கொள்ளுறான் என்று..." குடிபோதையில் வீட்டுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான் முருகேசன்.
"அம்மா... சித்தப்பா ஏன் இப்பிடி குடிச்சிட்டு வந்து கத்துறார். தினமும் எங்களால முடியல அம்மா. போலீஸ் ல சொல்லுவோம் ப்ளீஸ் அம்மா...." வேணி கெஞ்சினாள்.
மோகனும் அதை தான் சொன்னான். "அம்மா... இப்பிடியே விட்டால் இவர் எங்களை இருக்க விட மாட்டார் அம்மா."
ராணி அமைதியாய் இருந்தாள். அவளின் அமைதி அவளை அவளின் கடந்த காலத்துக்கு இழுத்துச் சென்றது.
ராணி.
தாய் தந்தையை பார்த்து இல்லாதவள். அநாதை இல்ல வாசலில் விட்டு செல்லப்பட்டவள். கருணை உள்ளம் கொண்டவர
சென்னையில் மீண்டும் நிலநடுக்கம் வருமா?
இருபாலினத்தினவருக்கும் பொருந்தும் பொதுவான பெயர்கள் கொண்ட பட்டியல் எவரேனும் அளிக்க முடியுமா ?
தமிழுக்காக எவ்வளவோ எழுதி குவித்து விட்டோம் இதுவரை .ஒரு எட்டு நிமிடம் தமிழனுக்காக எதையும் எழுதாமல் பார்ப்போம் .பகிர்வோம் .
மிக்க நன்றி .
எழுத்து சுதந்திரத்தை ஆதரிப்போம்.
எழுத்தாளர் பெருமாள் முருகனை ஆதரிப்போம்.
சில சப்தங்கள் அமைதி கொடுக்கின்றன ... சில அமைதிகள் , இடைஞ்சலாய் இருக்கின்றன ...
- கிருத்திகா தாஸ்...
தளத்துல எந்த கேள்விக்கும் எட்டு பேருக்கு மேல பதில் சொல்றது இல்ல !
இஸ்மாயில் வந்து கேட்டாலும்
அவ்ளோதான் !
"இங்கிலாந்து ராணியே வந்து கேட்டாலும் அவ்ளோதான்யா "
னு நீங்க சொல்றது என் காதுல விழுது!
உங்களுக்கு பிடிச்ச நடிகர்?
இதுக்காவது பதில் சொல்லுங்க !
சிறந்த விடை சொல்றவங்களுக்கு என் சொத்தில் பாதியை தருகிறேன் .
இந்தியப்பெருங்கடல்ல நீல கலர் பகுதி எல்லாம் என்னோடதுதான்.
உங்களுக்கு சொத்தும் கொடுத்து , எவ்ளோ பெரிய மீன்தொட்டிய இலவசமா கொடுக்கறேன் பாருங்க!
எனக்கு ஒரு "ஜே " போட்டுட்டு பதில் சொல்லுங்க .
ரேடியோ நாடகம்
===============
ஒரு காட்டுல நாலு மாடு ஒற்றுமையா வாழ்ந்து
கொண்டிருந்ததாம். .என்ன கேட்குறியா ? .
ம். . . ம். . . ம். . .
ஒரு சிங்கம் வந்து மாடுகளைத் திங்கப் பார்த்துச்சாம். . .
ம். . . . ம். . . . ம். . . .
நாலு மாடும் சேர்ந்து சிங்கத்தை கொம்பால முட்டி மோதி ஓட ஓட விரட்டிடுச்சாம். .
ம். . . ம். . . ம். . .
ஒரு பொல்லாத நரி இந்த மாடுகளை எப்படியாவது சாப்பிடனும்னு நினைச்சு . தந்திரம் பண்ணி மாடுகளுக்குள் சண்டை வரச்செய்து பிரிச்சி விட்டதாம். நாலு மாடுகளும் தனித்தனியா ஆகிடுச்சாம். . .
ம். . . ம். . . ம். . .
நரி உடனே போய் சிங