saravanabava- கருத்துகள்
saravanabava கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [71]
- Dr.V.K.Kanniappan [29]
- ஜீவன் [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
- மலர்91 [19]
இங்கு seismologist யாரு?
தவமணி மாமா..
தல அஜித் குமார்..
கதைக் களம் = முதியோர் இல்லம் > வலி
நல்ல சொன்னிங்க ப்ரோ...
நல்ல சிந்தனை..
நன்றாய் கேட்டீர்கள்...
4- தபால்காரரிடம் கடிதங்களைப் பெற்றுக் கொண்டிருந்ததாக வேலைக்காரன்.
Post office sunday Holiday!
1
கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக பாயும் நொய்யல் ஆறு சாயம் கலந்த சாக்கடையாக மாறிவிட்டது.
தானும், தன்னை சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று என்னும் உண்மையானவன்.
மிக அருமையான கதை ஓட்டம்.
உள்ளதை சார்ந்தே..
தமிழகத்தில் 2009 பாராளுமன்ற தேர்தலில் 72.98% ஓட்டு பதிவாகி உள்ளது. தற்போது 73%.
இது பெரிய வித்தியாசம் அல்ல...
தமிழ் நாடே அணைத்து துறைகளிலும் மிக சிறந்து விளங்குகிறது.
குஜராத் அணைத்து துறை, பொது வளர்ச்சியிலும் தமிழ்நாட்டை விட கீழ் உள்ளது.
Mind set Mani...
இந்த சிறுகதையில், சிறு கதை கூட இல்லை.. இருந்தும் நன்று!
சக்கை...
முதல் முறை மட்டும் படித்தேன், பின்பு படிப்பதில்லை.
ஆனால் கருத்து தெரிவிக்கும் முன் ஒரு வினாடி யோசிக்க செய்யும்.
தினமும் புதிதாக இணையும் நண்பர்கள் தவறான கருத்து பதிவு செய்யாமல் தடுக்கும்.
விதி முறை அறிவிப்பு இருப்பது நன்மையே...
ஒரு கட்டை எடுத்து உங்கள் தலையின் பின்புறம் பலமாக அடித்துக்கொள்ளுங்கள். முடிஞ்சுரும்..