எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சாதி , இனம், மொழி என பலவற்றில் பிரிந்து...

சாதி , இனம், மொழி என பலவற்றில் பிரிந்து கிடந்து இன்று மட்டும் இந்தியன் எனும் சாயம் பூசி தேச ஒற்றுமையை வலுபடுத்தும் அறியாமைவாதிகளே....
பக்கத்து மாநிலத்தவரிடம் இன்றே காவிரி பிரச்சனைக்கு தீர்வு கேட்டுவிடு...
Becoz...
நம்ப எல்லோரும் இன்னைக்கு மட்டும் தான் இந்தியன்... சிந்திப்பீர்...

நாள் : 15-Aug-14, 3:41 pm

மேலே