யார்குற்றவாளி♥கண்டுபிடி்ங்க

அன்று ஞாயிற்றுக் கிழமை.காலையில் தாமதமாக எழுந்து குளிக்கப்போனான்அந்தக் குடும்பத் தலைவன்.
அவனது மனைவி சிறிது நேரம் கழித்து பாத்ரூம் போனாள்.்
்அங்கேதனது கணவன் பாத்ரூமில் கொல்லப்பட்டுக்கிடப்பதைக்கண்ட மனைவி, உடனடியாக காவல் நிலையத்துக்குத்தகவல் கொடுத்தாள்.காவலர்கள் வந்தார்கள். ஆய்வாளர் தனது விசாரனையைத் துவக்கினார்.விசாரனையின் முடிவில் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார்.
1- மனைவி காலையில் தான் தூங்கிக் கொண்டு இருந்ததாகக் கூறினாள்.
2- தான் காலை உணவு தாயாரித்துக் கொண்டிருந்ததாக சமையல்காரன் சொன்னான்.
3- பூச்செடிகளுக்குதண்ணீர்பாய்ச்சிக்கொண்டிருந்ததாக தோட்டக்காரன் சொன்னான்.
4- தபால்காரரிடம் கடிதங்களைப் பெற்றுக் கொண்டிருந்ததாக வேலைக்காரன் கூறினான்.
5- காரைத் துடைத்துக்கொண்டிருந்ததாக டிரைவர் கூறினான்்.
்
்இதையெல்லாம் கேட்ட ஆய்வாளர், உடனே குற்றவாளியைக்
கைது செய்தார்்.
யார் குற்றவாளி???
கண்டுபிடிங்கபார்க்கலாம்்்
்
[குறிப்பு]:
கேள்வியை
நன்றாக
படித்துவிட்டு
பதில்கூறவும்