தீசுடும்வைர

எட்டி உதைத்ததில்வலித்தது எனக்குஅவன் கால் நோகுமே என்று !
நோகுதலில் நகுதலும்சுமப்பதில் சுகமும்என்னவென்று புரியாமலிருந்தேன்நான் தாயாகும் வரை!
தாயான ஒவ்வொரு பெண்ணும்கோவில் தான்அசைவுள்ள கடவுளைகருவறையில் சுமக்கிறாளே!
கோவில் என்பதால்அவளுக்கு சூடம் காட்டிதீபம் ஏற்ற வேண்டாம்!
அவளை தீ சுடும் வரைஉன் நா சுடாமல்இருந்தாலே போதும்!!!!